spot_imgspot_img

இலங்கை

தொழில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களிற்கும் கடன் கொடுக்கவுள்ள சீன வங்கி!

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக 180 மில்லியன் டொலர் கடன் திட்டத்திற்கு சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அனுமதிaளித்துள்ளது, இந்த கடன் திட்டம் அரச வங்கிகள் மூலம்...

விசாரணை அறிக்கையில் கத்தோலிக சமூகமும் அதிருப்தி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது, விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டது திருச்சபை குறிப்பிட்டுள்ளது. குருநாகல் மறைமாவட்ட ஆயர் கீர்த்திசிரி பெர்னாண்டோ நேற்று (26) இதனை தெரிவித்தார். ​​தாக்குதல்களுக்குப்...

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட புதிய கட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய நடைமுறைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய ஸ்ரீ பவானந்தராசா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்தில் வேலைவாய்ப்பு!

https://pagetamil.com/wp-content/uploads/2021/02/Sri-Lanka-Institute-of-Textile-and-Apparel-SLITA-Vacancies-2021-Tamil.jpg

வேலைவாய்ப்பு செய்தி: நீர்ப்பாசன அமைச்சில் விண்ணப்பம் கோரப்பட்டது!

ஊழியர்களை ஆட்சேர்த்தல்தல்பிட்டிகல நீர்த்தேக்கத்திட்டம்நீர்ப்பாசன அமைச்சு ஒப்பந்த அடிப்படையில் தல்பிட்டிகல நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ்க்காணும் பதவிகளுக்கு பொருத்தமான தகைமையுள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணணப்பிக்கும் பதவியை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img