spot_imgspot_img

இலங்கை

மத தலைவர்களிற்கும் தடுப்பூசி!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை மதத் தலைவர்களுக்கு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பௌத்த பிக்குகளின் தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில்தடுப்பூசி திட்டத்தின்...

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது!

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார். மாவனெல்லை, ஹிங்குல...

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்த பின் நெல்லை கொள்வனவு செய்வதே பொருத்தம்: செல்வம் எம்.பி!

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது...

திக்கம் கடற்கரையில் இளைஞனின் சடலம்: நடந்தது என்ன?

பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. நெல்லியடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர், கடற்கரை பக்கத்தில் திரும்பாமல் நேராக கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது. இன்று...

பெண் அதிகாரிகளிற்கு அநீதியில்லை!

பெண் காவல்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொள்வது மற்றும் அநீதி இழைத்த குற்றச்சாட்டுகளை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது. கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img