spot_imgspot_img

இலங்கை

நான் தண்ணியடித்தேனா?; வைத்திய பரிசோதனைக்கு சென்ற தர்சானந்த்: கிடைத்த முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் மது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டதாக ஈ.பி.டி.பியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ் மாநகரசபை அமர்வின் போது,...

19 எம்.பிக்கள் தடுப்பூசியை பெற்றனர்: 3 எம்.பிக்கள் தவிர்த்துக் கொண்டனர்!

19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை இராணுவ மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்கள். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசியை பெற மறுத்துவிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ,...

வடக்கிற்கு 50 புதிய வைத்தியர்கள் நியமனம்!

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர். நேற்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில்...

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான யாழ் பல்கலைக்கழக மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு!

கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான...

சண்டையை விலக்க ஓடிப்போனவர் கிணற்றிற்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார். இதன்போது மரத்துடன்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img