spot_imgspot_img

இலங்கை

15ஆம் திகதி முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

மேல் மாகாணம் தவிர்ந்த நாடளாவிய அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டபடி எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பௌத்தத்திற்கு அடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு தொகுத்த அறிக்கை பௌத்த சமூகத்திற்கு ஒரு அடியாகும் என்று மட்டக்களப்பு மங்கராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிபித்துள்ளார். காரணம் இல்லாமல் அறிக்கையில்...

மேல் மாகாணத்தில் 5,11,13ஆம் தரங்களிற்கு திங்கள் முதல் பாடசாலை ஆரம்பம்!

மேல் மாகாணத்தில் 5, 11 மற்றும் 13ஆம் தர மாணவர்களிற்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், பிற தரங்களில் உள்ள...

ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்: ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி!

சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித...

நேற்று 344 பேருக்கு தொற்று!

நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  86,039 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img