spot_imgspot_img

இலங்கை

வவுனியா விதானையார் இலஞ்சம் வாங்கும் போது மடக்கிப் பிடிக்கப்பட்டார்!

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை...

யாழ் நகரில் மேலும் 13 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் 551 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், முல்லேரியா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகளிலேயே, சந்தை...

மதுபோதையில் ரகளை செய்த பௌத்த பிக்கு!

காலியில் உள்ள ஜினோட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையை சேர்ந்த பிக்குவொருவர் மதுபோதையில் கலகம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிக்கு கெட்ட வார்த்தைகளில் திட்டி ஒருவரைத் தாக்க முயற்சிப்பது வீடியோவில்...

பழைய பேருந்து விவகாரம்: மன்னார் இ.போ.ச சாலைக்கு அரச அதிபர் திடீர் விஜயம்; மன்னிப்பு கோரிய அதிகாரிகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் இன்றைய தினம் புதன் கிழமை காலை 9.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மன்னார்...

சீனாவின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது!

சீனாவினால் வழங்கப்பட்ட  600,000  சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது. தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img