spot_imgspot_img

இலங்கை

பேருந்து விபத்தில் இருவர் பலி

கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று, நேற்று (22) மாலை சுமார் 5:45 மணியளவில் சாலியவெவ, பலுகஸ்ஸேகம பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்து...

அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்?

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் கடந்த 110 நாட்களாக நடந்த அகழ்வுப்பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. மிகச்சிலர் எதிர்பார்த்ததை போலவும், மிகப்பெரும்பாலானவர்கள் எதிர்பாராத விதமாகவும் அந்த அறிக்கை அமைந்திருப்பதை, கடந்த சில...

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக குடும்ப வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது. சில மாதங்களின் முன்னர் சிவாஜிலிங்கம், கொழும்பு நவலோகா...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்! புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’, ஏற்கனவே நாட்டில் அமுலிலிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) விட மிகவும் மோசமானது என...

தலவாக்கலையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர், தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பல வாரங்களாகப் பாடசாலைக்கு வருகை தராத சிறுமி குறித்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img