spot_imgspot_img

இலங்கை

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்பு!

அனுராதபுரம், மடவாச்சியாவின் வெவல்கெட்டிய பகுதியில் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட ஆண் யானைக் குட்டி, மேலதிக மருத்துவச் சிகிச்சைக்காக நேற்று (22) உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்...

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். கண்கள் மற்றும் வாய்ப்பகுதி வீக்கமாக உள்ள நிலையில்...

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு ஆளுநருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை !

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தனது முகநூலில் முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தின்ற விதத்தில் வெளியிட்ட கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்....

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்று (22) நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அனர்த்த...

இந்திய அரசின் நிதியுதவியுடன் காலியில் அமைக்கப்பட்ட 22-வது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் ஒப்படைப்பு–

இந்திய அரசின் நிதியுதவியுடன்  காலி மாவட்டத்தில் 'திடுலா'  (Didula)   மாதிரி கிராமத்தில்  நிர்மானிக்கப்பட்ட  24 வீடுகள் நேற்று வியாழக்கிழமை (22) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img