சேப்பாக்கம் தொகுதியில் பாஜக போட்டியிடும், உதயநிதிக்குக் கடும் சவாலாக இருப்பார் குஷ்பு எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால், தொகுதிப் பணியாற்றிய குஷ்பு மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத்...
மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார். இதில் 70 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் புதிதாக இணைந்த கலாம் ஆலோசகர் பொன்ராஜ், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர்...
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு...
234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் இன்று (9) நடைபெற்றது.
அதிமுக கூட்டணியிலிருந்து...
உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்துள்ளனா். அடுத்த ஆண்டு...