spot_imgspot_img

இந்தியா

கேரளாவின் மூத்த பெண் அரசியல்வாதி காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

கேரள மாநில அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கும் கவுரி அம்மாள் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்ற பெருமைக்கு உரியவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின்...

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்!

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒக்சிஜன் உதவியுடன்...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது!

தமிழகத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட இலங்கை முகாமை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் வசந்த் என்கிற சூர்யா(19). இவரது குடும்பம் யாழ்ப்பாணம்...

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை!

காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் உள்ள கோமர்நாக் அருகே வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த இடத்துக்குச் சென்று காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர தேடுதல்...

மதகுருவின் இறுதிச்சடங்கில் கொரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் பங்கேற்ற மக்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் முஸ்லிம் மதகுரு இறுதிச்சடங்கின் போது, கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் எந்த இறுதிச்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img