spot_imgspot_img

இந்தியா

ஒரே நேரத்தில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுநோயின் பேரழிவு இரண்டாவது அலையுடன் இந்தியாவின் இடைவிடாத போருக்கு மத்தியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நேரத்தில் பல குழந்தைகள் ஆளாகியுள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் ராஜஸ்தானின் துங்கர்பூரில்...

கொரோனா காலத்திலாவது குடும்பத்துடன் வாழ விடுங்கள்: தமிழகத்தில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்!

கொரோனா காலத்திலாவது தங்களை குடும்பத்தோடு வாழ வைக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு...

கிராமத்தில் பிறந்து வானில் பறந்து சாதித்த இளம் பெண் விமானி : முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து!

கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கி, இளம் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனி ஜெரோமை, முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்தினார். திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தை சேர்ந்த பியாஸ்ட்ரா-ஜெரோம் தம்பதி மகள்...

சோதனைச்சாவடியில் டிமிக்கி விட முயன்று உயிரை விட்டவர்: பதற வைக்கும் சிசிரிவி காட்சிகள்!

தெலுங்கானாவில் உள்ள மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பிரதேசத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர்  பாதுகாப்பு பிரிவினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனத்துறை சோதனைச் சாவடியில்...

இந்தியா- சீனா இடையே மீண்டும் மோதலா? ; இந்திய ராணுவம் விளக்கம்!

இந்தியா - சீனா இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img