spot_imgspot_img

இந்தியா

டெல்லியில் நிர்வாண வீடியோக்களை தராததால் ஆத்திரம்: காதலரை எரித்துக் கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்

டெல்​லி, திமார்​பூர் காந்தி விஹார் பகு​தி​யிலுள்ள அடுக்கு மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய (யுபிஎஸ்​சி) தேர்​வுக்​காக படித்து வந்​தார். இவரும்...

சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்

சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது. ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி...

ரூ.2.7 கோடி கொடுத்தும் சீட் தரவில்லை: ஆர்ஜேடி மூத்த தலைவர் தரையில் புரண்டு கதறல்

ராஷ்டிரிய ஜனதா தள தலை​மை​யிடம் ரூ.2.7 கோடி லஞ்​சம் கொடுத்​தும் சீட் தரவில்லை என்று அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் மதன் ஷா குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக கட்சித் தலை​வர் லாலு​வின் வீட்​டின் முன்பு...

முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது. இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு...

விவாகரத்து பெற்ற கணவன் பாலாபிஷேக கொண்டாட்டம்!

மனை​வி​யிட​மிருந்து விவாகரத்து பெற்​றதை பாலாபிஷேகம் செய்து கணவர் கொண்​டாடிய வீடியோ வைரலாகி வரு​கிறது. டெல்​லியைச் சேர்ந்​தவர் பிராடர் டி.கே. பிராடருக்கு அவரது மனை​வி​யுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக விவாகரத்து கோரி நீதி​மன்​றத்​தில் மனு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img