spot_imgspot_img

இந்தியா

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர் சத்​யகு​மார் தன்​னந்​தனி​யாக தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.. திருத்​தணி சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாள​ரான, தவெக தேசிய செய்தி தொடர்​பாளர் சத்​யகு​மார், சில தினங்​களுக்கு...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக 27...

நாதக சட்டப்பேரவை செல்ல வேண்டும்.. ஏனெனில்? – ஆதரவுடன் விவரிக்கும் சேரன்

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் என்று நீண்ட விளக்கத்துடன் ஆதரவை தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன். தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில்,...

அசையும் சொத்து 404 கோடி; வெளியான விஜய்யின் சொத்து மதிப்பு

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி...

விவசாயி மனைவி கணக்கில் ரூ.10 கோடி திடீரென வரவு வைத்த வங்கி – ஒரு ரூபாய் கூட எடுக்காததால் குவியும் பாராட்டு

உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார். அஷ்டமி விழாவை முன்​னிட்டு வங்​கிக்கு விடுமுறை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img