சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் சரத்குமார். பின்னர், ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் இன்று (24)...