இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் இன்று மிகச்சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவை அறிவித்துள்ளார்.
36 வயதான தரங்க, 2005ஆம் ஆண்டு மேற்கிந்திய...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது.
மேற்கிந்திய...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார்.
இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் இன்றையதினம் (22) அவர்...
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கொரோனா தொற்றுக்கான...
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா,...