2020 டோக்கிய ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்ட (Badminton) போட்டியில் விளையாட இலங்கையின் நிலுக கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார். இம்முறை ஒலிம்பிக்கில் விளைாயட தகுதி பெறும் 4வது இலங்கையர் இவராவார்.
36 வயதான நிலுக கருணாரத்ன...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் திகதி துவங்கவுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் திகதி...
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது வீரர்களுடன் குடும்பத்தினரும் உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, கிட்டதட்ட நான்கு மாதங்கள்வரை அங்கு தங்கி கிரிக்கெட் விளையாடவுள்ளது. இதனால், வீரர்களுடன்அவர்களது குடும்பத்தினரையும்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். இந்த...
ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில், எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில்...