கோலி இன்று சாதனையும், வேதனையும்!
இந்திய அணியின் கப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 9வது முறையாக இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அதில் ரிஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புனேவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 22வது...