Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

தமிழ் அரசியல் கட்சிகள், மத தலைவர்கள், சிவில் குழுக்கள் சந்திப்பு!

Pagetamil
தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கி வரும் நபர்களிற்கிடையிலான சந்திப்பு இன்று (26) வவுனியாவில் இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கிலுள்ள கிறிஸ்தவ ஆயர்கள், சைவ சமய தலைவர்கள், தமிழ் தேசிய...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும் அனுமதி: வெளியானது வர்த்தமானி!

Pagetamil
COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது....

ஆணையாளரின் அறிக்கையை எப்படி?… எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றப் போகிறீர்கள்?: ஐ.நாவில் அமெரிக்கா அழுத்தம்!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பித்த அறிக்கையை செயற்படுத்த இலங்கை தனது மூலோபாயத்தையும், காலஅட்டவணையையும் வெளிப்படுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில்...

தமிழர்களின் சம உரிமையை அங்கீகரிப்பதை தவிர இலங்கைக்கு வேறு தெரிவுகளில்லை; ஆனால் ஆணையாளரின் அறிக்கை கவலை: ஜெனீவாவில் இந்தியா!

Pagetamil
இலங்கை ஒருமைப்பாடு பேணப்பட வேண்டிய அதே நேரத்தில், இலங்கை தமிழர்களின் கௌரவம், சம உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு. இலங்கைக்கு இதைத்தவிர வேறு தெரிவுகள் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட...

இலங்கையில் நிகழ்ந்தமை மீள நிகழும் அபாயம்; உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கையெடுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை, உயர் ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் அம்மையாரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கமும் அதன் முன்னோடிகளைப் போலவே உண்மையை...

இலங்கை மீதான பிரேரணையை ஆதரிக்கிறோம்… ஏனைய நாடுகளும் ஆதரிக்க வேண்டும்: ம.உ.பேரவையில் அமெரிக்கா அழைப்பு!

Pagetamil
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் இலங்கை மீதான பிரேரணையை ஆதரிப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவை அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்ற வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், மனித உரிமைகள் பேரவையில்...

வடக்கு தீவுகள் யாருக்கு?: இதுவரை முடிவில்லையென்கிறது அரசு!

Pagetamil
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (24)...

இன்னொரு மியான்மராகிறது; இலங்கை அனைத்து போர்க்குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கையெடுங்கள்: அமெரிக்க தூதரிடம் கேட்டது தமிழ் அரசு கட்சி!

Pagetamil
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று (24) காலை சந்திப்பு நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் இன்று ஆராயப்படும்!

Pagetamil
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று (24) பரிசீலிக்கவுள்ளது. இலங்கையில்...

2015 மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிலைமையேற்பட்டது: ஐ.நா அமர்வில் அரசு!

Pagetamil
2015ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியேற்ற அரசாங்கம், மனித உரிமைகள் அரங்கில் முன்னோடியில்லாத வகையில், எமது சொந்த நாட்டிற்கு எதிரான தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையாளர்களாக இணைந்தது. அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத மற்றும்...