தம்மை பிரிக்க வேண்டாம் என்றும், தாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழப் போவதாகவும் தெரிவித்து, பிள்ளைகள் மற்றும் கணவர்களிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்களை, கண்டி பொலிஸார் எச்சரித்து, குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளனர்.
29 வயது...
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே புகையிரதத்தின் இயந்திரம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (3) தீப்பற்றி எரிந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 8.50 மணியளவில் பதுளை புகையிரத...
கடும் மழை காரணமாக கொலவெனிகம, தெனியாய கல்பொத்தஹேன பகுதியில் வீடொன்றின் கொட்டகையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது பெரிய பாறை விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த...
உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , வியாழக்கிழமை (30) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
அவர்...
3 வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்த பின்னர், நாடு திரும்பிய இளம் தாயொருவர், வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பசறை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சித்திரன் நகுலேஸ்வரி...