25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil

Category : மலையகம்

மலையகம்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அமைச்சு முடிவு செய்துள்ளது. நாளை (26)...
மலையகம்

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil
மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள்...
மலையகம்

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil
கண்டி நகரை மையமாகக் கொண்டு 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. இந்தப் பாரிய திட்டம் 2035ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி அதிகார...
மலையகம்

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil
பதுளை மக்களுக்கு பாறை சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல-வெல்லவாய வீதியில், மலைப்பகுதிகளில் உள்ள பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது. ராவண எல்ல வனப்பகுதியில்...
மலையகம்

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil
பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில்...
மலையகம்

தலவாக்கலையில் தோட்டத் தொழிலாளர்களிடம் பெரும் மோசடி: சிஐடியில் முறைப்பாடு!

Pagetamil
தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ரூ. 1 பில்லியன் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC)...

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

Pagetamil
ஹட்டன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த முதியவரின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் உதவுமாறு திம்புளை பத்தன பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமராவதி என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவரை கருணாகரன் என்பவர்...
மலையகம்

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

Pagetamil
கண்டி நகரின் பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகளின் ஒரு கூட்டம் திடீரென உள்ளே புகுந்து, ஒரு அறையில் இருந்த சிற்றுண்டிப் பொருட்கள், படுக்கை விரிப்பை உட்பட உள்நாட்டு மதுபானம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளன. தமது...
மலையகம்

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

Pagetamil
நுவரெலியாவின் உயர் வனப் பகுதியில் நிலவும் கடுமையான தொடர் மழையால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...
மலையகம்

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil
காதல் உறவு முறிந்து போனதைத் தொடர்ந்து தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல்கலைக்கழக நாட்களில்...