spot_imgspot_img

பிரதான செய்திகள்

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர்...

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்!

மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ்,...

தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத்...

ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடை போராட்டத்திற்கு தலைமை தாங்கியமை தவறு என்றால் மன்னிப்புக்கோர தயார் – விமல்

மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக நுகேகொடையில் இடம்பெற்ற பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட...

இலங்கை தொடர்பாக ஐ.நா.வில் புதிய தீர்மானத்தைக் கொண்டுவர கோர் குழு தீர்மானம்!

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தொடர்பான கோர் குழு (Core Group) உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான கோர் குழுவில் கனடா, ஜேர்மனி, மொன்ரிநீக்ரோ,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img