spot_imgspot_img

பிரதான செய்திகள்

வாக்குமூலம் பெற போன பொலிசார்: வகுப்பெடுத்த மனோ!

இன்று காலை தனது வீட்டுக்கு வந்து தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி,...

யாழில் பாடசாலை மாணவர்களின் ஆடை களைந்து சோதனை: ம.உ.ஆணைக்குழு விளக்கம் கோரியது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலையொன்றில் மாணவர்கள் ஆடை களையப்பட்டு சோதனையிடப்படட விடயம் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்திடம் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது. வசாவிளானிலுள்ள பாடசாலையில், பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் சிலரால் மாணவர்களின் ஆடைகள்...

பிடுங்கியெறியப்பட்ட குடியிருப்புக்கள், பொருட்களுடன் ஏ9 வீதியை மறித்த மக்கள்: பளையில் பரபரப்பு!

தாம் வசிக்கும் கொட்டகைககளை பொலிஸார் மற்றும் தென்னை பயிற்செய்கைசபையினர் அடாத்தாக பிடுங்கியமைக்கு எதிராக பளை கரந்தாய் மக்கள் ஏ9வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணித்தியாலம் ஏ9 வீதி முடங்கியது. அந்த...

உருத்திரிபடைந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்கு தனிமைப்படுத்தல் மையங்களிலேயே உள்ளனர்!

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட உருத்திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சைப்ரஸ், ஜோர்டான் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து...

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகள், மேற்கு முனையத்தை மொத்தமாக அள்ளுகிறது இந்தியா!

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img