spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பிலும் உண்ணாவிரதம் ஆரம்பம்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி...

இறந்த உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக போராட்டம்: இரணைதீவுக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை!

கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர்...

யாழ்ப்பாணத்தில் குழந்தையை தாக்கிய தாய்: பின்னணியில் சில சம்பவங்கள்!

♦சியா 'இவளும் ஒரு தாயா?', 'இப்படியும் ஒரு பெண்ணா?'- இப்படி பல கேள்விகளுடன் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, இனம், மதம், மொழி கடந்து பலராலும் பார்க்கப்படுகிறது. “தந்தையை பணம்...

யுவதியின் தலையற்ற சடலம்: மனைவியிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு கொலையாளி காட்டுக்குள் தலைமறைவு!

கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையின் பிரதான சூத்திரதாரியான 50 வயதான உபபொலிஸ் பரிசோதகர் தப்பியோடி காட்டிற்குள் மறைந்துள்ளார். பதுளை, வெஹரகட, படல்கும்புரவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு நேற்று...

இரணைதீவில் சடலங்களை புதைப்பது பொருத்தமற்றது: ஜனாதிபதி, பிரதமரிடம் சுட்டிக்காட்டிய டக்ளஸ்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களி்ன் சடலங்களை இரணைதீவில் அடக்கம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img