spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

மணிவண்ணன் தரப்பின் மேலும் 9 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர், அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில்...

யாழ் கார்கில்ஸ் தியேட்டர் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் தியேட்டரில் பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று cஉறுதியாகியுளளது. இன்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர்களிற்கு தொற்று உறுதியானது. எழுமாற்றான பரிசோதனையில் அவர்கள் தொற்றிற்குள்ளானது கண்டறியப்பட்டது. அது தவிர, உடுவில் பகுதியில்...

வடக்கில் இன்று 13 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று வடமாகாணத்தில் 760 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும்...

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து 3 பிள்ளைகளின் சடலங்களும் மீட்பு; குடி, அடியினால் என்னால் வாழ முடியவில்லை: தாயார் எழுதிய கடிதமும் மீட்பு! (PHOTOS)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தா்னும் குதித்த தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டதோடு, குழந்தைகள் மூவரும் உயிரிழந்திருனர். ஒரு குழந்தையின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டதோடு, இரண்டு...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த சுகாதார அமைச்சு அனுமதி: அடுத்த வாரம் வருகிறது!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மருந்து, உற்பத்தி மற்றும் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் ​​சன்ன ஜெயசுமன...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img