மடிக்கக்கூடிய பிக்சல் போனை உருவாக்க விருப்பம் ;சாம்சங் உதவியை நாடும் கூகிள்!
Display Week 2021 நிகழ்வின்போது மூன்று புதிய மடிக்கக்கூடிய மற்றும் சுருட்டக்கூடிய OLED டிஸ்ப்ளே கான்செப்ட்களை அறிமுகம் செய்து பல முன்னணி நிறுவனங்களின் கவனங்களை ஈர்த்தது சாம்சங். இதையடுத்து கூகிள் நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய...