spot_imgspot_img

குற்றம்

ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயதானவர் கைது!

கொழும்பு, மாளிகாவத்தையில் 1.25 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 70 வயதான முதியவர் ஆவார்.

அவுஸ்திரேலிய அப்பிள் தோட்ட வேலைவாய்ப்பு மோசடி: 98 கடவுச்சீட்டுடன் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று 98 கடவுச்சீட்டுக்களுடன் கைதாகியுள்ளது. அந்த குழுவின் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம, பொல்கொட பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின்...

காதல் திருமணம் செய்த யாழ் யுவதியை வாளுடன் விரட்டிச் சென்ற இருவர் கைது!

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வானில் வந்து வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள்களுடன்...

பயணிகள் பேருந்தை செலுத்திச் சென்ற 15 வயது மாணவன் கைது!

பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் 53 இருக்கைகள் கொண்ட பேருந்தை செலுத்திச் சென்ற 15 வயது பாடசாலை சிறுவனை மீதெனிய பொலிசார் கைது செய்துள்ளனர். பிரதான சாலையில் பேருந்தை செலுத்த அனுமதித்ததற்காக, இளைஞனின் தந்தை மீது மீதெனிய...

வவுனியாவில் வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார். எனினும் வாள்வெட்டில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img