spot_imgspot_img

குற்றம்

கல்லுண்டாயில் இளைஞன் மீது கத்திக்குத்து!

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரை தேடி வந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. யாழ் நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் இளைஞன் ஒருவர், பணி முடிந்து கல்லுண்டாயினால் வீடு திரும்பியுள்ளார். இனம்தெரியாதவர்கள்...

பொலிஸ்காரரின் கைவிரலை கடித்த இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும்...

தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில்...

17 கிலோ தங்கத்துடன் ஒருவர் சிக்கினார்!

17 கிலோ கிராம் தங்கத்துடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கவனிப்பாரற்று யாசகம் பெறும் தாய்: மகன் மீது சட்ட நடவடிக்கை!

யாசகம் எடுக்கும் தனது தாயை கவனிக்க தவறிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். பங்கதெனியவை சேர்ந்த மூதாட்டியொருவர் நாத்தாண்டியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் செய்து வருகிறார். அவரது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img