spot_imgspot_img

குற்றம்

மன்னாரில் பொறியில் சிக்கிய திருடன்: கட்டிவைத்து நையப்புடைப்பு!

மன்னார் மூர் வீதி, குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளின் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்ட...

நடந்து சென்ற பெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு!

119 பொலிஸ் அவசர பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டரின் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் அவர் நடந்து சென்ற போது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. ஒரு அடையாளம் தெரியாத நபர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தில்...

பயண கட்டுப்பாட்டிற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை!

சுன்னாகத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாட்டு சமயத்தில் வீட்டில் வைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களே மீட்கப்பட்டுள்ளன.  

வவுனியாவில் கணவன், மனைவி கைது: வீட்டுக்குள் மோசமான செயல்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளினை விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா - நெளுக்குளம் பகுதியில்...

டிப்பர் பந்தாடிய முடியவர் பலி!

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக் கூட்டு கோபுர சந்தியில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img