spot_imgspot_img

குற்றம்

குழந்தையை வைத்திருந்தால் திருமணம் நடக்காதாம்; பிரசவித்த சிசுவை சகோதரியிடம் ஒப்படைத்த பெண்: யாழில் சம்பவம்!

தான் பிரசவித்த குழந்தையை வைத்திருந்தால், தனக்கு திருமணமாகாது என கூறி, பிரசவித்த பிள்ளையை 5 நாட்களாக வேறொருவரிடம் கொடுத்தனுப்பிய தாய் அடையாளம் காணப்பட்டு, பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி...

அரியாலையில் இராணுவச்சீருடையுடன் கைதான முன்னாள் தமிழ் சிப்பாய்!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின்படி இன்று இளைஞன் கைது செய்யப்பட்டார். அவர் முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர். பின்னர் ஒழுங்கு...

வேலைவாய்ப்பு போர்வையில் வெளிநாட்டு அழகியை அழைத்து பாலியல் வலையமைப்பு: வெள்ளவத்தைவாசி சிக்கினார்!

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பயன்படுத்தி பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்திய குற்றச்சாட்டில் வெலள்ளவத்தையை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று கைது செய்ததாக போலீசார்...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முன்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என...

போதைப்பொருளுடன் இளம்பெண் கைது!

ரூ .10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த 31 வயது பெண்ணை பியாகம பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் 1 கிலோ மற்றும் 13 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார். பியாகம...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img