நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு!

Date:

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முன்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்