spot_imgspot_img

குற்றம்

ஜனாதிபதி செயலக அதிகாரியென கூறி யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரை மிரட்டியவர் கைது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜாவை தொலைபேசியில் மிரட்டிய நீர்கொழும்பு வாசியை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருத்துவமனை பதில் பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு...

25 சாராயப் போத்தலுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராயப் போத்தலுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் முன்பாக நேற்று (20) இரவு...

மயிலிட்டி கடற்பரப்பில் 168Kg கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது!

மயிலிட்டி கடற்பரப்பில் 168 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது, நேற்று இரவு இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் வடமராட்சி கிழக்கு செம்பியன்...

மாணவிக்கு ஆபாசப்படம் அனுப்பிய குடும்பஸ்தர் கைது: பார்த்த அதிர்ச்சியில் மாணவி வைத்தியசாலையில்!

13 வயது சிறுமியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய 37 வயதான குடும்பஸ்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆபாச வீடியோவை பார்த்த அதிர்ச்சியில் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணேமுல்ல பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்....

கடன் வாங்கியவரை வெள்ளை வானில் கடத்திய யாழ்ப்பாண நபர்: மனைவியால் சிக்கினர்!

கொடுக்கல் வாங்கல் பிணக்கின் காரணமாக வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை வான் ஒன்றில் கடத்த மேற்கொண்ட முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img