கைதாகிய போது கடுப்பான கனடா தமிழன்… இப்போது சிக்கலில்!
கனடாவில் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார். பீற்றர்பரோவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் பிரம்டன் நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த...