spot_imgspot_img

கிழக்கு

குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த...

நடுவீதியில் மனைவியை 35 முறை கத்தியால் குத்திய சிவில் பாதுகாப்பு படை வீரருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் நடு வீதியில் வைத்து மனைவியை 35 முறை கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்க கந்தளாய் மாவட்ட நீதிவான் திஷானி தேசபந்து உத்தரவிட்டார். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி தலைவரிடமும் வாக்குமூலம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை சேயோனிடம், இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை...

கஞ்சாவுடன் ஒரு பெண் கைது: ஒருவர் டிமிக்கி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை இராணுவப்...

களுவாஞ்சிக்குடிக்கு சிகிச்சைக்கு சென்ற யுவதிக்கு கன்னத்தில் அறைந்த தாதிய உத்தியோகத்தர்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்நேயாளி ஒருவருக்கு தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பழுகாமத்தினைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img