spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 103 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) மேலும் 103 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். களுவாஞ்சிக்குடி பகுதியில் 12 பேர், காத்தான்குடி பகுதியில் 18 பேர், ஓட்டமாவடி  பகுதியில் ஒருவர், கோரளைப்பற்று மத்தி பகுதியில் 27...

4 வயது சிறுவன் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் தந்தை கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ்மோல் பின் வீதியிலுள்ள கிணற்றிலிருந்து 04 வயது சிறுவன் நேற்று (10) சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதால், தந்தை நேற்று இரவு கைது செய்யப்பட்டார். தாய், தந்தையுடன்...

மட்டக்களப்பு சீலாமுனையில் சட்டவிரோதமாக வடிகான் நிரப்பும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் சட்ட வீதி முறைகளை மீறி வடிகான் ஒதுக்கு காணியை கிறவல் இட்டு நிரப்புவதனை தடுத்து நிறுத்தினார் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.தயாபரன். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட வடிகான்களை துப்பரவு...

மகனின் மரண விசாரணையில் சந்தேகம்: உடல் கூற்று பரிசோதனை செய்யும்படி நீதிமன்றில் தாய் வேண்டுகோள்!

தனது மகனின் மரணகூற்று பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை தனது மகனை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பில் பொலிசாரின் பிடியில் உயிரிழந்த இளைஞரின் தாயார் நீதிபதி முன்னிலையில் தெரிவித்துள்ளார். இன்று நீதிமன்றத்தில் வழக்கு...

கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (10) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. மொஹமட் நளீம் ஹாசில் (4) என்ற சிறுவனே சடலமாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img