spot_imgspot_img

கிழக்கு

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு செங்கலடி பிரதேச சபை மின்குமிழ் வழங்க மறுத்த சம்பவம் பதிவு!

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி பிரதேச சபை மறுத்த சம்பவம்...

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை: தாயாரின் கள்ளக்காதலன் தலைமறைவு!

மட்டு கொக்கட்டிச்சோலையில் 5 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரின் கள்ள காதலன் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19)...

போலி அனுமதிப்பத்திரம் தயாரித்து மணல் கடத்திய இருவர் சிக்கினர்

மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மை கொண்ட பேனாவினால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி செய்து...

கணவன் உட்பட பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் 

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டவரிற்கு ஏற்பட்ட கதி

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல் ஹிதாயா பாடசாலை வீதி ஊடாக கூழாவடி சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img