26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil

Category : கிழக்கு

கிழக்கு

முஸ்லிம்களின் ஆதரவுடன் முதலமைச்சராகலாமென்ற சாணக்கியனின் கனவு பலிக்காது!

Pagetamil
சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. சாணக்கியனின் முதலமைச்சர் கனவு பலிக்காதென பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட...
கிழக்கு

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணி!

Pagetamil
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்யலாம் என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான காணியொன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர்...
கிழக்கு

மட்டக்களப்பில் 2வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

Pagetamil
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பில் 2வது நாளாக இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...
கிழக்கு

கல்முனையில் இளம் தொழில் முனைவோருக்கு அரச காணி வழங்கல் நேர்முகப்பரீட்சை

Pagetamil
ஜனாதிபதியின் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்க காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப்பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது. அந்த...

மகள் கடத்தப்பட்ட வேதனையில் தாய் தற்கொலை!

Pagetamil
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரை மாய்த்துள்ளார். ஏரம்பமூர்த்தி நிஷாந்தி (37) என்பவரே நேற்று (03) புதன்கிழமை மாலை இவ்வாறு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸார்...
கிழக்கு

போராட்டங்களில் இருந்து விலகச் செய்வதற்கு அரசு அழுத்தம் பிரயோகிக்கிறது!

Pagetamil
எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப...
கிழக்கு

கல்முனை மாநகரசபை வாகனத்தில் வந்த முதல்வரின் மகன்: வீடியோ எடுத்தவர் மீது தாக்குதல்!

Pagetamil
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளர் இஸட்.ஏ. நௌசாத் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த அவர், மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள அல்டிமேட் சப்பாத்து கடைக்கு தான்...
கிழக்கு

மட்டக்களப்பில் ரௌடிகள் வீடு புகுந்து தாக்குதல்!

Pagetamil
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ரௌடிக் குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு, இரவு 9.30 அளவில் மூன்று மோட்டார்...
கிழக்கு

ஏறாவூர் பெண் மரணம்!

Pagetamil
கொரோனா தொற்றினால் மேலுமொரு மரணம் இன்று (3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவரே இன்று (03) உயிரிழந்துள்ளார்....
கிழக்கு

நாங்கள் அரசாங்கங்களை எதிர்த்து எதையும் பெறவும் இல்லை, பெறவும் முடியாது; ஏ.எம்.றக்கீப்

Pagetamil
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும், உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் முன்வைக்கப்பட்டுவரும் விடயங்களானது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் கொண்ட கசப்புணர்வும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின்...