Pagetamil

Category : கிழக்கு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை: வழக்கை இடைநிறுத்தி உத்தரவிட்டது கல்முனை நீதிமன்றம்!

Pagetamil
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிரான வழக்கை கல்முனை நீதிவான் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது....

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த தெரிவுப்பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Pagetamil
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கை நிலையத்தினால் 02.05.2021  ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆங்கில டிப்ளோமா பாடநெறி மற்றும் ஆங்கில சான்றிதழ் பாடநெறி (Diploma in English and Certificate...

ரிஷாத் கைதிற்கு நிந்தவூர் பிரதேசசபையில் கண்டனம்!

Pagetamil
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு கருப்புச்சால்வை அணிந்து...

திருகோணமலையில் நாளாந்தம் 60 தொற்றாளர்கள்!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட்...

மட்டக்களப்பில் 4 பேருக்கு தொற்று!

Pagetamil
மட்டக்களப்பில் இன்று 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மட்டக்களப்பு நகரில் ஒருவர், ஆரையம்பதியில் ஒருவர், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்....

ஓட்டமாவடி பிரதேச செயலக கொரோனா கட்டுப்பாட்டு தீர்மானங்கள்!

Pagetamil
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளனவர்களில் ஐந்து பேர் அதி தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக்...

மட்டக்களப்பில் சிவராமின் நினைவஞ்சலி!

Pagetamil
மட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 16வது ஆண்டு நினைவு இடம்பெற்றது. மாமனிதர் சிவராமின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (29) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணகுமாரின்...

கல்முனைக்காக ஹக்கீமே பேசியிருந்தார்: ஹென்ரி மகேந்திரன்!

Pagetamil
கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார். கல்முனை மாநகர சபையின்...

ரிஷாத் கைதை கண்டிக்கும் கல்முனை உறுப்பினர்கள்!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் நிறைவடைந்து  இரண்டாண்டுகள் முடிந்தும் இந்நாட்டில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதுடன் தற்போதைய  அரசியல் சலசலப்புக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் கைதாகியுள்ளதாக கல்முனை மாநகர...

திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil
திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, மூடோவி, முருகன் கோவிலடி, லிங்க நகர் கிராமசேவகர் பிரிவுகளும் சீனன்குடா பொலிஸ் பிரிவில்...