இன்றைய தினம் (26.12.2024) திருகோணமலை பிரதான கடற்கரையில் சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவையொட்டி ஆழ்கடல் மற்றும் கடற்கரை சுத்தப்படுத்தல் இடம்பெற்றது.
சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று...
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் நேற்று (25.12.2024) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயகம்...
திருகோணமலை 6ம் கட்டை கோணேசபுரி பகுதியில் அரச கட்டிடம் ஒன்று கவனிப்பாரற்ற முறையில் காணப்படுகிறது.
வைத்தியசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கட்டிடம் தற்போது இளைஞர்களால் சட்ட விரோத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிய...
நேற்றைய தினம் (25.12.2024) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் 12 பேருக்கான ஆடைகள் மற்றும் அன்றாட தேவைக்குரிய பொருட்கள் AHRC நிறுவனத்தினால் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை (20)...
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி...