spot_imgspot_img

உலகம்

இம்ரான் கானுக்கு கொரோனா!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோவிட் -19 தொற்றிற்குள்ளாகியுள்ளார் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தற்போது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. பாகிஸ்தானில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது....

நியூயோர்க்கில் கடுங்குளிர் ஏரியில் தத்தளித்த முதியவரை காப்பாற்றிய சென்னை இளைஞர்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கயூகா ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய முதியவரை சென்னை இளைஞர் அஞ்சன் மணி (19) மேலும் சிலருடன் இணைந்து காப்பாற்றியுள்ளார். இணையதளத்தில் பரவலாகிய இந்த செய்தியை பார்த்த...

வட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் திடீர் முடக்கம்!

உலகின் பல்வேறு நாடுகளில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் செயலிகள் முடங்கியதால், பயனர்கள் அவதிக்குள்ளாயினர். முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வட்ஸ்அப், நேற்றிரவு 10.30 மணியளவில் திடீரென முடங்கியது. அதைத்தொடர்ந்து ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும்...

அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, உலகளவில் பல நாடுகளில் செலுத்தப்பட்டு...

தன்சானியாவில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றார்!

ஆபிரிக்க நாடான தான்சானியாவில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டு ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோன் மாகுபுலி (61) உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். ஜோன் மாகுபுலி கொரோனா வைரஸ்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img