உலகில் பிற நகரத்தைக் காட்டிலும் சீனத் தலைநகர் பீஜிங்கில்தான் அதிக செல்வந்தர்கள் வாழ்வதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.ஃபோர்ப்ஸ் பட்டியலில் 100 செல்வந்தர்களின் எண்ணிக்கையுடன் பீஜிங் நகரம் முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்தைக்...
நோர்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த பெப்ரவரி மாதம் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா...
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர், இளவசர் பிலிப் (99) காலமாகியுள்ளார்.
விண்ட்சர் கோட்டையில் இன்று காலை காலமானார் என்று ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக 28...
வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் நடத்திய மறைமுக பேச்சுவார்த்தை புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஒஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஈரான் - அமெரிக்கா அதிகாரிகள் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக...
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் 14 வயது சிறுவனை ஒரு வருடமான வன்கொடுமை செய்து, கர்ப்பமான இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்கான்சஸ் மாகாணத்தில் உள்ள பாராகெளல்டு பகுதியை சேர்ந்த பிரிட்டனி க்ரே (23) என்ற பெண்,...