spot_imgspot_img

உலகம்

மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்!

ரஷ்யாவில் தீ விபத்து ஏற்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் குழாய் வழியாக துணிச்சலுடன் ஏறி மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர். ரஷ்யாவில் தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில்...

ரஸ்யாவுடன் நல்ல உறவை விரும்புகிறேன்- ஜோ பைடன்

ரஸ்யாவுடன் மோதிக் கொள்வதை நான் விரும்பவில்லை. இரு நாடுகளும் நல்ல உறவுடன் இருக்கவே விரும்புகிறேன்.அமெரிக்க அதிபர் ஜோபைடன் சமீபத்தில் ஜெனிவாவில் ரஸ்ய அதிபர் புதினை சந்தித்தார். இது குறித்து ஜோபைடன் கூறியிருப்பதாவது:- ரஸ்யாவுடன் மோதிக் கொள்வதை...

கணவனை கொன்று ஆணுறுப்பை சட்டியில் வறுத்த மனைவி கைது!

குடும்பத் தகராறில் கணவரை கொன்று அவரது ஆணுறுப்பை வெட்டி சமைத்த மனைவியை பிரேசில் பொலிசார் கைது செய்துள்ளனர். சாவோ கோன்கலோ நகரில் கடந்த திங்கள்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். தயான் கிறிஸ்டினா ரோட்ரிக்ஸ் மச்சாடோ (33)...

கொலம்பியாவை விடாத கொரோனா ; 95 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!

கொலம்பியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில்...

ஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோ பைடன் சந்திப்பு!

இங்கிலாந்து வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாநாடு முடிந்ததும் எலிசபெத் ராணியை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது மாநாடு இங்கிலாந்தில் நடந்தது.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img