spot_imgspot_img

உலகம்

விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதியா..? பாகிஸ்தானில் வெடித்தது சர்ச்சை!

ஆப்கானிஸ்தான் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா தனது வான்வெளி மற்றும் தரைவழிப் பாதைகளைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதித்துள்ளது என்று பென்டகன் அதிகாரி ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு அத்தகைய அணுகலை வழங்குவது குறித்து...

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை: தென்கொரியா அரசு அறிவிப்பு!

தென்கொரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூலை முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஜூலை மாதத்தில் இருந்து மாஸ்க் அணிய தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு...

கொரோனா பலி பிரேசிலில் 4,50,000-ஐ தாண்டியது!

பிரேசிலில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,50,000-ஐ தாண்டியது.இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 73,453 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில்...

மரதன் போட்டியில் திடீர் பருவநிலை மாற்றம் : 21 பேர் உயிரிழப்பு ,6 வீரர்களின் உயிரை காப்பாற்றிய ஆடு மேய்ப்பாளர்!

சீனாவில் நடைபெற்ற அல்ட்ரா மரதன் போட்டியில் பருவநிலை மாற்றம் காரணமாக 21 வீரர்கள் இறந்த நிலையில் 6 பேரின் உயிரை ஆடு மேய்க்கும் ஒருவர் காப்பாற்றினார். சீனாவில் உள்ள கன்சூ மாகாணத்தின் பேயின் நகர்...

100 மரதன் போட்டிகளில் ஓடி சாதனை படைத்த 70 வயது பாட்டி!

சீனாவில் 70 வயதுப் பெண் ஒருவர் கடந்த 16 ஆண்டுகளில் 100 மரதன் போட்டிகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறார்! இதனால் இவரை 'சூப்பர் பாட்டி' என்று சீனர்கள் அழைக்கிறார்கள். பொதுவாக 50 வயதானாலே ஓய்வு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img