spot_imgspot_img

உலகம்

சூடானில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல்: பாதுகாப்பு படையினர் குவிப்பு!

சூடான் நாட்டில் இருதரப்பினருக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 36 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2013ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் பழங்குடியின...

அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை; பிரான்ஸ் பரிசு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும்,...

கனடாவில் மத வெறி தாக்குதல்: முஸ்லிம் குடும்பத்தை வாகனத்தால் மோதி கொன்ற 20 வயது இளைஞன்!

கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் பின்னணியுடைய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தனது பிக்கப் டிரக்கினால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், மத வெறுப்பால் தூண்டப்பட்டு இந்த தாக்குதலை நடத்தினார் என்று...

அவுஸ்திரேலியாவில் பரவும் புதிய வகை கொரோனா இலங்கையிலிருந்து சென்றவரால் பரவியிருக்கலாம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் புதியவகை டெல்ட்டா (Delta) கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் மூலமே பரவியிருக்கலாமென கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருடன் குறித்த பரவல் தொடர்புபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டின்...

ஒரு மீனின் விலை ரூ7.8 லட்சம்… அப்படி என்ன இருக்கிறது இந்த மீனில்!

கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர்ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img