25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil

Category : உலகம்

உலகம்

அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை 170 வருடங்களின் பின் தென்பட்டது!

Pagetamil
அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர்...
உலகம் முக்கியச் செய்திகள்

மியான்மரில் 18 பேர் இராணுவத்தால் கொலை!

Pagetamil
மியான்மரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதியானவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் இரத்தக்களரியுடனன ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கையில் மியான்மர் முழுவதும்...
உலகம்

இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் கண்டுபிடிப்பு

Pagetamil
இத்தாலியில் பாம்பேய் நகரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79இல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை...

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

Pagetamil
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு...

நைஜீரியா கடத்தலிற்கு ஐ.நா கண்டனம்: ஏற்கனவே கடத்தப்பட்ட 42 பேர் விடுதலை!

Pagetamil
நைஜீரியாவின் சம்ஃபாரா மாநிலத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 317 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குறிப்பில் “நைஜீரியாவில் பாடசாலை...

தள்ளுவண்டியில் வடகொரியாவை விட்டு வெளியேறிய ரஷ்ய தூதரக அதிகாரிகள்!

Pagetamil
வடகொரியாவிலிருந்து எட்டு ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கையால் தள்ளும் புகையிரத தள்ளுவண்டியில் வட கொரியாவை விட்டுச் வெளியேறினர். இவர்களில் ஒரு மூன்று வயது சிறுமியும் இருந்தார். வடகொரியாவில் விதிக்கப்பட்டுள்ள...

சவுதியின் 76 நபர்கள் மீது அமெரிக்கா தடை!

Pagetamil
வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த பலருக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலையில் சவுதி பட்டத்து இளவரசரின் பங்கு இருப்பதாக தெரிவிக்கும் சி.ஐ.ஏ அறிக்கை...

ஜமால் கஷோகி படுகொலையுடன் சவுதி இளவரசருக்கு நேரடி தொடர்பு: சி.ஐ.ஏ அறிக்கை வெளியிடப்பட்டது!

Pagetamil
பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைதுசெய்வது அல்லது படுகொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2018 இல் துருக்கியிலுள்ள சவுதி...

வீட்டு வேலைகளை கவனித்து வந்த மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவனிற்கு உத்தரவு!

Pagetamil
திருமணமானதில் இருந்து ஐந்து ஆண்டுகளாக வீட்டு வேலைகளை கவனித்து வந்த முன்னாள் மனைவிக்கு ஊதியமாக 15 இலட்சம் ரூபாய் வழங்குமாறு சீன நீதிமன்றம் ஒன்று கணவனிற்கு கட்டளையிட்டுள்ளது. நடப்பாண்டில் சீனாவில் புதிய சிவில் சட்டம்...

பைடன் பதவியேற்ற பின் அமெரிக்காவின் முதல் தாக்குதல்!

Pagetamil
அமெரிக்க ஜனாதிபதியான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன். சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி...