27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil

Category : உலகம்

பைடன் பதவியேற்ற பின் அமெரிக்காவின் முதல் தாக்குதல்!

Pagetamil
அமெரிக்க ஜனாதிபதியான பிறகு சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது முதல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் ஜோ பைடன். சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி...

பட்டினி போட்டு, அடித்துக் கொன்றேன்… கடைசியில் 24 கிலோ மட்டுமிருந்த பணிப்பெண்: சிங்கப்பூரில் தமிழ் பெண்ணின் கொடூரம்!

Pagetamil
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்த இந்திய தமிழ் வம்சாவளி பெண், தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான அவரும், குடும்பத்தினரும்...

அமெரிக்க உளவுத்துறையின் புதிய அறிக்கை: ஜமால் கொலை பற்றி சவுதியுடன் விவாதிக்கவுள்ள பைடன்!

Pagetamil
சவுதிப் பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் உரையாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக, அமெரிக்க புலனாய்வுத் துறை புதிய...

23 கரட் தங்கத்தில் உலகின் விலை உயர்ந்த பிரியாணி… விலையை கேட்டால் தலைசுற்றும்!

Pagetamil
டுபாயிலுள்ள ஹொட்டல் ஒன்றில் 23 கரட் தங்கத்துடன் உலகின் மிகவும் விலை உயர்ந்த பிரியாணி பரிமாறப்படுகிறது. இதன் விலை இலங்கை மதிப்பில் 52,000 ரூபாயாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள Bombay...

கறுப்பாக இருப்பவன் களவெடுப்பான்… தாடி வைத்தவன் குண்டு வைப்பான்: அலப்பறை செய்த பெண் பொலிஸ் வேலையிழக்கிறார்!

Pagetamil
கறுப்பினத்தவர் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பது தனக்கு தெரியுமென கூறி, இரண்டு ஆண்களை கைது செய்த பிரித்தானியாவின் இளம் பெண் பொலிஸ் அதிகாரி தனது வேலையை இழக்க நேரிடுகிறது. ஆண்ட்ரா செர்பனெஸ்கு என்ற...

ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க தனி அமைச்சு!

Pagetamil
ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலைகளை தவிர்ப்பதற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்காக தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதன்...

இனப்படுகொலைக்கு பங்களித்தார்: சிரிய உளவுத்துறையில் பணியாற்றியவருக்கு ஜேர்மனியில் சிறை!

Pagetamil
சிரிய அரசின் சித்திரவதைகளிற்கு பங்களித்ததற்காக சிரியாவை சேர்ந்த ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 44 வயதான ஐயாத் அல்-கரிப், புதன்கிழமை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணையாக செயல்பட்ட குற்றவாளி எனக்...

பனியில் உறைந்து போயுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி (PHOTOS)

Pagetamil
அமெரிக்காவின் வரலாறு காணாத உறைபனி காரணமாக நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார்...

மாரடைப்பால் மரணித்த பின்னரும் தூக்கிலிடப்பட்ட பெண்: ஈரானில் நடந்த குரூரம்!

Pagetamil
ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த...

வேலைக்கு செல்லாமலிருக்க தன்னைத்தானே கடத்திய இளைஞன்!

Pagetamil
அமெரிக்காவில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே வெட்டியாக.இருக்க ரூம் போட்டு யோசித்தவர், இப்பொழுது சிறிய சிறைக்கூண்டுக்குள் கம்பி எண்ணி வருகிறார். அமெரிக்காவின், அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் நகரைச் சேர்ந்தவர் பிரண்டன் சோல்ஸ்.19 வயதாகும் இவர், வேலைக்குச்...