spot_imgspot_img

உலகம்

அமெரிக்க கடற்படை முற்றுகை தளர்ந்தது: ஈரானின் எண்ணெய் வர்த்தகம் ஆரம்பம்!

ஈரானிய எண்ணெயை ஏற்றிச் சென்ற முதல் எண்ணெய்க் கப்பல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க முற்றுகையை விட்டு வெளியேறின என்று ஒரு கண்காணிப்பு இணையதளம் புதன்கிழமை தெரிவித்தது. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும்...

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிந்தும்… எரிபொருள் விலை குறையாது!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும், தற்போது உள்நாட்டு எரிபொருள் விலையை குறைக்க முடியாத நிலை இருப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (17) நாட்டின்...

சனிக்கிழமை முதல் மீண்டும் ஓடும் மலைநாட்டு ரயில்கள்

  டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச ஒப்பந்தத்தின் நகலை சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 1. ஈரான் இஸ்லாமியக் குடியரசும் அமெரிக்காவும், தற்போதைய போரில் தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து,...

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக, இந்தச் சம்பவம் நடந்த அமெரிக்க விமானப்படைத் தளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "வழக்கமான...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img