spot_imgspot_img

உலகம்

கிரிமியாவில் எண்ணெய் குதம் மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்?

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ள கிரிமியாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் எரிபொருள் சேமிப்பு குதம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதைத் தொடர்ந்து பாரிய தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு...

அம்மாவுக்கு பதவிஉயர்வு வழங்கிவிட்டு 16 வயது மகளை மணந்த, 65 வயதான நகர மேயர்: இது 6வது திருமணம்!

பிரேசிலில் உள்ள மேயர் ஒருவர் 16 வயது அழகு ராணியை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு சில நாட்களின் முன்னதாக, 16 வயது மனைவியின் தாயாரை உயர் பதவிக்கு உயர்த்திய தகவல் வெளியானதை...

உக்ரைன் நகரங்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 25 பேர் பலி!

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் டினிப்ரோ மற்றும் உமான் நகரங்கள் மீதான தாக்குதல்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் நடந்த முதல் பெரிய அளவிலான...

அமெரிக்கா- தென்கொரியாவுக்கிடையிலான ஒப்பந்தம் அணுசக்தி அபாயத்தை அதிகரிக்கும்!

வியாழன் அன்று அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்குமிடையில் கையெழுத்தான வோஷிங்டன் பிரகடனத்திற்கு ரஷ்யாவும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தையும் பரந்த உலகத்தையும் சீர்குலைக்கும் என்று கூறியது. "இந்த வளர்ச்சி இயற்கையில் தெளிவாக ஸ்திரமின்மை மற்றும்...

கனடா வாகன திருட்டு வழக்கில் தமிழர்களும் கைது!

கனடாவின் ரொரன்டோ காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையில் 556 வாகனங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர். 23 வயதான தேஷான் யோகராஜா, 23...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img