spot_imgspot_img

உலகம்

மருத்துவமனைக்கு அடியில் பதுங்குகுழியில் பெருந்தொகை தங்கம், பணத்தை சேமித்துள்ள ஹிஸ்புல்லா

லெபனானின் பெய்ரூட்டில் உள்ள அல்-சஹேல் மருத்துவமனையின் அடியில் உள்ள பதுங்கு குழிக்குள் ஹிஸ்புல்லா அமைப்பினர், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் பணத்தையும் தங்கத்தையும் சேமித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எவ்வாறாயினும், ஹிஸ்புல்லாவின் நிதி...

காசாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஹமாஸ் தலைவரின் குடும்பம்

காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் குடும்பத்தினர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என குறிப்பிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 20) இஸ்ரேலால் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7...

ஹமாஸ் தலைவரை கொன்ற நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக தொடர்புபடவில்லை

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணத்திற்குக் காரணமான இஸ்ரேலிய நடவடிக்கையில் நேரடித் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. தெற்கு காஸா நகரமான ரஃபாவில் வியாழன் (ஒக் 17) இஸ்ரேலியப் படையினரால் சின்வார்...

இஸ்ரேல் பிரதமரின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி நேற்று சனிக்கிழமை ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர்...

விரட்டிச் சென்ற ட்ரோன்கள்… ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்றது இஸ்ரேல் இராணுவம் (VIDEO)

பாலஸ்தீன போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றதாக இஸ்ரேல் வியாழன் இரவு அறிவித்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலிற்குள் ஹமாஸ் படையெடுப்பு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img