ஸ்பெயினில், வெலன்சியா வட்டாரம் நூற்றாண்டு காணாத கனமழையைச் சந்தித்திருக்கிறது.
மிகக் கடுமையான வெள்ளம் காரணமாகக் குறைந்தது 158 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை.
காணாமற்போனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைநகர் மட்ரிடில் மன்னர்...
இந்த வார தொடக்கத்தில் சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் 35 ஐஎஸ்ஐஎஸ் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
"சிரிய பாலைவனத்தில் பல ஐ.எஸ்.ஐ.எஸ் இடங்களை குறிவைத்து, பல ஐ.எஸ்.ஐ.எஸ் மூத்த...
ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரான நைம் காசிம் புதனன்று இஸ்ரேலுடன் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளின் கீழ் ஒப்புக் கொள்வதாகக் கூறினார். ஆனால் சாத்தியமான ஒப்பந்தம் இன்னும் முன்வைக்கப்படவில்லை என்றார்.
"ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலியர்கள்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்ட பிறகு அதன் உயர்மட்ட தலைவர் ஹஷேம் சஃபிதீன் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பு புதன்கிழமை கூறியது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா...