spot_imgspot_img

உலகம்

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்

மத்திய கோபன்ஹேகனில் வெள்ளிக்கிழமையன்று ஒரு நபரால் தாக்கப்பட்டதையடுத்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக அவரது அலுவலகம் சனிக்கிழமை (ஜூன் 8) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பிரதமர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்,...

29 வயதில் உயிரைப் போக்க விரும்பிய யுவதியின் விருப்பம் நிறைவேறியது!

தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமென விரும்பிய 29 வயதான நெதர்லாந்து யுவதியின் விருப்பப்படியே, கடந்த வாரம் அவரது 29வது வயதில் அவரது வாழ்க்கையை மருத்துவர்கள் முடித்து வைத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்...

சிரியாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 12 போராளிகள் பலி

சிரியாவின் அலெப்போ நகரின் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடத்திய வான்வழித் தாக்குதலில், சிரிய அரசுக்கு ஆதரவான 12  போராளிகள் உட்பட பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு இராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி,...

கனடாவில் பெண்களை கொன்று பன்றிக்கு உணவாக்கிய தொடர் கொலையாளி மரணம்!

1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் கனடாவின் வான்கூவர் நகருக்கு அருகிலுள்ள ஒரு பன்றிப் பண்ணைக்கு ஆறு பெண்களை அழைத்துச் சென்று கொன்றதற்காக 2007 இல் தண்டனை விதிக்கப்பட்ட கனடிய தொடர்...

ஹஷ் பண வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நடுவர் மன்றம் தீர்ப்பு!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹஷ் பண வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று நியூயோர்க் நடுவர் மன்றம் வியாழன் (மே 30)  அறிவித்துள்ளது. 77 வயதான ட்ரம்ப், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img