spot_imgspot_img

உலகம்

சிரியாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 12 போராளிகள் பலி

சிரியாவின் அலெப்போ நகரின் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடத்திய வான்வழித் தாக்குதலில், சிரிய அரசுக்கு ஆதரவான 12  போராளிகள் உட்பட பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு இராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி,...

கனடாவில் பெண்களை கொன்று பன்றிக்கு உணவாக்கிய தொடர் கொலையாளி மரணம்!

1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் கனடாவின் வான்கூவர் நகருக்கு அருகிலுள்ள ஒரு பன்றிப் பண்ணைக்கு ஆறு பெண்களை அழைத்துச் சென்று கொன்றதற்காக 2007 இல் தண்டனை விதிக்கப்பட்ட கனடிய தொடர்...

ஹஷ் பண வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நடுவர் மன்றம் தீர்ப்பு!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹஷ் பண வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று நியூயோர்க் நடுவர் மன்றம் வியாழன் (மே 30)  அறிவித்துள்ளது. 77 வயதான ட்ரம்ப், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட...

ரஷ்ய இராஜதந்திரிகளின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் போலந்து!

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டில் ரஷ்ய தூதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதாக போலந்து திங்கள்கிழமை (மே 28) அறிவித்தது. ரஷ்ய பாதுகாப்பு சேவைகள் சார்பாக நாசவேலைத் தாக்குதல்களை திட்டமிட்டதாகக் கூறப்படும் பலரை போலந்து கைது...

அகதிகள் முகாமை தாக்கியது பற்றி விசாரிக்கிறாராம் நெத்தன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று காசாவின் ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான கொடிய தாக்குதல் ஒரு "சோகமான விபத்து" என்றும் தனது அரசாங்கம் விசாரணை செய்து வருகிறது என்றும் கூறினார். "ரஃபாவில், நாங்கள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img